25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


TANISHQ PRESENTS  RIVAĀH  WEDDING  JEWELLERY
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

TANISHQ PRESENTS RIVAĀH WEDDING  JEWELLERY

உங்களுக்கான அருமையான நகைகளுக்கு ஒரு புதிய இடத்துக்கு வாருங்கள்.

கண்கவரும் அழகில் ஒரு புதிய உலகம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. அங்கு அபராமான கைவினைத்திறன் உங்கள் ஆவலை பூர்த்தி செய்யும், ஒவ்வொரு நகையும் காலத்தை வெல்லும் கதையைச் சொல்லும்.

அக்டோபர் 10, 2025 காலை 9:00 மணி தென்காசி ரோடு, ராஜபாளையம்

உங்கள்  நகரத்தில் புத்தம் புதிய தனிஷ்க் ஸ்டோரை நாங்கள் துவங்குகிறோம். தங்கம், வைரங்கள், சாலிடேர்கள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் பதித்துவடிவமைக்கப்பட்ட 5,000 பிரமிப்பூட்டும் டிசைன்களின் உலகத்திற்குள்நுழையுங்கள். நாங்கள் எங்கள் கதவுகளைத் திறக்கும்போது, அந்த பயணத்தின் ஒருபகுதியாக இருங்கள். எங்கள் இதமான உபசரிப்பு. எங்கள் டிசைன்களின் கலைத்திறன்மற்றும் காலத்தை வென்ற நினைவுகளை ஒன்றிணைப்பதன் ஆனந்தத்தை அனுபவிக்க உங்களைஅன்போடு அழைக்கிறோம்.

10 முதல் 12 அக்டோபர் 2025 வரை வாங்கும் ஒவ்வொரு நகையுடனும்- இலவச தங்க நாணயம்.

ஷோரூம்: No.1021/1, தென்காசி ரோடு பஞ்சு மார்க்கெட்

இராஜபாளையம் -626117.தொலைபேசி : 04563-231066, 7358025348. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News